Tuesday, 28 February 2017
Monday, 27 February 2017
Sunday, 26 February 2017
சங்கீதம்
1 கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
சங்கீதம் 128 :1
2 உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய், உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.
சங்கீதம் 128 :2
3 உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள், உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
சங்கீதம் 128 :3
4 இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.
சங்கீதம் 128 :4
5 கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார், நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.
சங்கீதம் 128 :5
6 நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.
சங்கீதம் 128 :6

Saturday, 25 February 2017
Subscribe to:
Posts (Atom)
உழைப்பாளியான ரூபவதி
"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10 செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...
-
ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை - 3 ஸ்தோதிரம் செய்வேனே பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த ...
-
"சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்" (சங். 50:10). கர்த்தர் சொன்னார், "...
-
‘உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” • (மத்தேயு 6:9). “கடவுள்” என்பது ஒரு பெயர் அல்ல; கடவுள் என்பது ஒரு உருவகச் சொல். அவர் எல்லாவற்ற...