இயேசு
என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம் - 2
எப்போதுமே மிக ஸ்தோத்திரம் - 2
வானிலும்
பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமம் அது - 2
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது – 2 இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
வல்லமையுள்ள நாமம் அது - 2
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது – 2 இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
வேதாளம்
பாதாளம்
யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திருநாமமது - 2
நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே – 2 இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திருநாமமது - 2
நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே – 2 இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
பாவத்திலே
மாளும் பாவியை மீட்க
பாரினில் வந்த மெய் நாமமது - 2
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது – 2 இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
பாரினில் வந்த மெய் நாமமது - 2
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது – 2 இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
உத்தம
பக்தர்கள் போற்றித் துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமது – 2 இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமது – 2 இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
சஞ்சலம்
வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது - 2
தடை முற்றும் அகற்றிடும் நாமமது – 2 இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம் – 2
தாங்கி நடத்திடும் நாமமது - 2
தடை முற்றும் அகற்றிடும் நாமமது – 2 இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம் – 2
No comments:
Post a Comment