நம் தேவன் பரிசுத்தத்தினை சிநேகிக்கின்றார் (மல்கி 2:11). பழைய ஏற்பாட்டு காலத்தில் உள்ள பரிசுத்தம் வேறு, புதிய ஏற்பாட்டு காலத்தில் உள்ள பரிசுத்தம் வேறு. பழைய ஏற்பாட்டு காலத்தில் மாம்சத்தை அடக்கி ஒடுக்கி பரிசுத்தமாக வாழ்வார்கள். ஆனால் ஆவியில் கறை காணப்படும். புதிய ஏற்பாட்டு காலத்தில் ஆவியில் கறை இருந்தும் மாம்சத்தை அடக்கி ஒடுக்கினாலும் அது பாவம்தான். ஆவியில் பரிசுத்தத்தினை பெற வேண்டுமென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மாத்திரமே முடியும். நம்மிடத்தில் உள்ள பெலவீனங்களை ஒவ்வொரு நாளும் தேவ சமூகத்தில் அறிக்கை செய்து… அறிக்கை செய்து… ஜெயமெடுப்பதே புதிய ஏற்பாட்டு கால பரிசுத்தம்.
Monday, 4 February 2019
புதிய ஏற்பாட்டு கால பரிசுத்தம்

Subscribe to:
Post Comments (Atom)
உழைப்பாளியான ரூபவதி
"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10 செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...
-
சுமார் ஐநூறு வயதான ஒரு கிழவர் அமர்ந்து மரங்களை முறித்தும், சீராக்கியும் ஒரு படகு செய்கிறேன் என்று அமர்ந்தால் என்ன நினைப்பீர்கள் ? அதுவும்...
-
ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை - 3 ஸ்தோதிரம் செய்வேனே பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த ...
-
இஸ்ரயேலரின் முதல் அரசன் சவுல். அவருடைய மூத்த மகன் தான் யோனத்தான். சவுல் அரசராகி வெற்றிகரமாக தனது முதல் ஆண்டை முடித்திருந்தார். இப்போது ...
No comments:
Post a Comment