Wednesday, 6 February 2019

எலியா


1) பாடுள்ள மனுஷன் - யாக் 5:17,18

2) கர்த்தருக்கு முன்பாக நிற்கிறவன் - 1 இரா 17:1,2

3) கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிகிறவன் - 1 இரா 17:5

4) ஜெபிக்கிற மனுஷன் (கருத்தாய்) - யாக் 5:7

5) தேவனால் போஷிக்கபட்டவன் (3 வேளை) - 1 இராஜ
17:6,16, 19:5-8

6) கர்த்தருடைய காரியங்களை தைரியமாக நடப்பித்தவன் - 1 இராஜ 18:19-36

7) மரணத்தை காணாதவன் - 2 இராஜ 2:11

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...