1⃣. நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்ற வாக்குத்தத்திற்காக கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்.
2⃣. உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம் என்ற வாக்குத்தத்திற்காக கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்.
3⃣. முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும் என்ற வாக்குத்தத்திற்காக கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்.
4⃣. இனித் தீங்கைக் காணாதிருப்பாய் என்ற வாக்குத்தத்திற்காக கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்.
5⃣. நீ தண்ணீர்களைக் கடக்கும் போது நான் உன்னோடே இருப்பேன் என்ற வாக்குத்தத்திற்காக கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்.
6⃣. நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை என்ற வாக்குத்தத்திற்காக கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்.
7⃣. நீ அக்கினியில் நடக்கும் போது வேகாதிருப்பாய் அக்கினி ஜுவாலை உன்பேரில் பற்றாது என்ற வாக்குத்தத்திற்காக கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் .
8⃣. வெண்கலக் கதவுகளை உடைத்து இருப்புத் தாழ்பாள்களை முறித்து அந்தகாரத்திலிருக்கிற பொக்கிஷங்களையும் ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன் என்ற வாக்குத்தத்திற்காக கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்.
9⃣. இனி நீ அழுதுகொண்டிராய் அவர் உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு உருக்கமாய் இரங்கி, அதை கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார் என்ற வாக்குத்தத்திற்காக கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்.
🔟.நான் இஸ்ரவேலுக்குப் பனியைப் போலிருப்பான் அவன் லீலிப்புஷ்பத்தைப்போல் மலருவான் என்ற வாக்குத்தத்திற்காக கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்.
ஆமென் அல்லேலூயா!.

No comments:
Post a Comment