ஒற்றுமை என்ன விடைகள் 👇🏻
சிசெரா - ஆபிமெலேக்கு
இருவரும் பெண்களால் கொல்லப்பட்டார்கள்
நியா , 4:21 , நியா 9:53
அன்னாள் - பேதுரு
இருவரும் மனங் கசந்து அழுதார்கள்
1⃣ சாமு .1 : 10 , மத்.26 : 75
பென்யமீன் - இக்க
போத்
இரண்டு பேருடைய தாயார்களும் , இவர்கள் பிறந்ததும் இறந்து போனார்கள்
அதி : 35 : 18 , 19
1⃣ சாமு , 4 : 20 , 21
யோவான் - இயேசு
இருவருடைய பெயர்களும் அவர்கள் பிறக்கும் முன்னே அறிவிக்கப்பட்டது !
லூக் : 1 : 13 , லூக் 1:31
நோவா - மோசே
இருவருக்கும் காத்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது
ஆதி : 6 : 8 , யாத் : 3:17
வஸ்தி - கந்தாகே
*இருவரும் இராஜஸ்திரீகள்
எஸ்தர் : 1 : 9 , அப் ; 8 : 27
கடுகுவிதை - நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷம்
இரண்டும் பரலோக ராஜ்யத்துக்கு ஒப்பாகக் கூறப்பட்டது
மத் : 13 : 31 , மத் : 13 : 44
லேவி - பிலிப்பு
இருவரையும் கண்டு இயேசு எனக்குப் பின் சென்று வா என்றார்
லூக் : 5 : 27 ,
யோவன் : 1 : 43
எலிமெலேக்கு - மோசே
இருவரும் மோவாப்
தேசத்தில்
மரித்தார்கள்
ரூத் : 1 : 2 , 3 , உபா : 34 : 5
தாவீது - சிம்சோன்
இருவரும் சிங்கத்தைக் கொன்றார்கள்
1⃣ சாமு : 17 : 36
நியா : 14 : 6
No comments:
Post a Comment