1.] இனி ஒரு போதும் "இல்லை" என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் "என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி எங்கள் குறைவை எல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்" (பிலி 4:19).
2. ]இனி ஒருபோதும் "என்னால் முடியாது" என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு" (பிலி 4:13).
3. ]இனி ஒருபோதும் "பயமாய் இருக்கிறது" என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் "தேவன் எனக்கு பயமுள்ள ஆவியைக் கொடாமல் பலமும் அன்பும் தெளிந்த புத்தியும் உள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்" (2 தீமோ 1:7).
4. ]இனி ஒருபோதும் "எனக்கு விசுவாசம் இல்லை" என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் "அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவு" ஒன்று உண்டு. (ரோமர் 12:3).
5. ]இனி ஒருபோதும் "எனக்கு பெலன் இல்லை" என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் "கர்த்தரே என் ஜீவனின் பெலனானவர்" (சங்கீதம் 27:1).
6. ]இனி ஒருபோதும். "என் வாழ்வில் சாத்தான் அதைச் செய்து விட்டான். இதைச் செய்து விட்டான்" என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் "உலகத்தில் இருக்கிறவனிலும் உங்களில் இருக்கிறவர் பெரியவர்" (1 யோவான் 4:4).
7. ]இனி ஒருபோதும் தோல்வி பற்றி பேச மாட்டேன். ஏனெனில் "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப் பண்ணுகிற.... தேவனுக்கு ஸ்தோத்திரம்" (1 கொரி.2:14).
8. ]இனி ஒருபோதும் "எனக்கு ஞானமில்லை" என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் "கிறிஸ்து இயேசுவே.... தேவனால் எனக்கு ஞானமானார்" (1 கொரி 1:31).
8. ]இனி ஒருபோதும் வியாதியைக் குறித்து அவிசுவாசமாக பேச மாட்டேன். ஏனெனில் "அவருடைய தழும்புகளால் நான் சுகமானேன்" (ஏசாயா 53:5).
9. ]இனி ஒருபோதும் நான் கவலைகளையோ, விரக்தியையோ அறிக்கையிட மாட்டேன். ஏனெனில் "அவர் என்னை விசாரிக்கிறவரானபடியால், என் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுகிறேன்" (1 பேதுரு 5:7).
10. ]இனி ஒருபோதும் "எதையும் விடவே முடியவில்லை" என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் "கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையும் உண்டு".
11. ]இனி ஒருபோதும் ஆக்கினைத் தீர்ப்பு பற்றி பயப்பட மாட்டேன். ஏனெனில் "கிறிஸ்து இயேசுவுக்கு உட்பட்டவர்களாய் இருந்து, மாம்சத்தின் படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை" (ரோமர் 8:1).
Amen

No comments:
Post a Comment