Friday, 7 December 2018

"உலக வழிபாடுகள் தேவையா"




கலா : 4 : 10 ,  30,
1⃣ கொரி : 7 : 23 , 24
2⃣ கொரி : 15 ; 17

நாள் பார்த்தல்
லேவி : 19 : 26 : நல்ல , கெட்ட நேரம் , ராகு காலம் , அமாவாசை, பெளர்ணமி , எமகண்டம் , அமாவாசை புதிய பொருள் , வீடு அஸ்தி , கிணறு , திருமணம் , வீடு பிரதிஷ்டை , வாசல்  வைப்பது , ஸ்கூல் சேர்ப்பது , ( செவ்வாய் திருமண யூதர்கள் ) வேலைக்கு அனுப்புவது.  மரணம் , பிறப்பு.

மாதம் பார்த்தல் :
அடி மாதம் திருமனம் நடத்துவதில்லை ( மண்டபம் காலி ) கணவன் மனைவி பிரித்தல் , குறிப்பிட்ட மாதத்தில் கரு  தரிக்கும்
குழந்தையால் , தாய் , தகப்பனுக்கு ஆகாது ( தாத்தா பட்டிக்கு ஆகாது ) .

காலங்ககள்
பார்த்தல் 
வேலி : 19 : 31
ராகு காலம் , எமகண்டம் , ஜோசியர் குறித்து கொடுப்பதை , கல்யாணம் - காலையா - மாலையா , புது வீடு குடிபோக , ஒரு காரியத்துக்கு போகும் போது , மரித்தவர் உடலை எடுக்க , பெண் வாலிப பருவம் அடைந்ததும் , காலம் , ராசி , நட்சத்திரம் , குடுகுடுப்பைக் காரன் , இராப் பாடி சொல்வதை கேட்பது.

வருஷங்களை பார்த்தல் :
இரட்டை , ஒற்றை வருஷம் , இன்னும் 5 வருஷம் எனக்கு சரியில்லை , இந்த வருஷத்தில் கல்யாணம் நடந்தால் இறந்து விடுவேன்.
கலா - 4 : 9 , 11 :

கர்த்தரின் எச்சரிக்கை
வேலி : 20 : 6 , மனாசே
2⃣ நாளா : 33 ', 2 , 6 :
33 : 10 , 11 : செஞ்சி
33 : 12 , 13 ,
( உபாக : 31 : 8 )

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...